Clicky

மலர்வு 05 DEC 1945
உதிர்வு 09 MAY 2021
அமரர் நோனாம்பிகை சிவயோகநாதன்
வயது 75
அமரர் நோனாம்பிகை சிவயோகநாதன் 1945 - 2021 மானிப்பாய் மேற்கு, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அம்மாவின் மறைவில் பங்கேற்கும் கோமதியின் மைத்துனர் இரஞ்சன் குடும்பத்தினர்! அம்மாவின் ஆத்மா எம்பெருமான் எல்லாம்வல்ல காசி விசுவநாதப்பெருமான் தாளடியினையடைய எம் பிரார்த்தனைகளோடு துயரிலுள்ள குடும்பத்தாரிற்கு ஆண்டவன் அமைதியினையும் வேண்டுவோமாக!ஓம் சாந்தி!
Write Tribute