மரண அறிவித்தல்
பிறப்பு 05 DEC 1945
இறப்பு 09 MAY 2021
திருமதி நோனாம்பிகை சிவயோகநாதன்
வயது 75
திருமதி நோனாம்பிகை சிவயோகநாதன் 1945 - 2021 மானிப்பாய் மேற்கு, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மானிப்பாய் மேற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நோனாம்பிகை சிவயோகநாதன் அவர்கள் 09-05-2021 ஞாயிறுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வல்லிபுரம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வல்லிபுரம் சிவயோகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜானகி(Senior Lecturer and Director Career Guidance Unit, Vavuniya Campus), வாசுகி(Quality Controller, வின்ட்சர் கனடா), முகுந்தன்(Engineer, வின்ட்சர் கனடா)  ஆகியோரின் பாசமிகு தாயாரும், 

சாமுவேல் தேவரூபன், கருணபாலன், கோமதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பேரம்பலம், ராசாம்பிகை, சொர்ணாம்பிகை, அருளம்பலம், சரவணமுத்து, பூபாலராசா, மகேஸ்வரன் ஆகியோரின் அன்பு சகோதரியும், 

ஜெகப்பிரகாசன், ஜெகப்பிரியா, ஜுவானி, வாமணன், யாதவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 10-05-2021 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 07:00 மணிக்கு மானிப்பாய் மேற்கு பிப்பிலி மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜானகி - மகள்
முகுந்தன் - மகன்
வாசுகி - மகள்