

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Backnang ஐ வதிவிடமாகவும் கொண்ட அம்பிகாதேவி நித்தியானந்தன் அவர்கள் 27-12-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசகோபாலபிள்ளை மகேஸ்வரி தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் ஆச்சிமுத்து தம்பதிகளின் மருமகளும்,
நித்தியானந்தன்(ஜேர்மனி) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சபேஸ்குமார் அவர்களின் அன்புத் தாயாரும்,
வயிரவநாதன்(இலங்கை), பத்மநாதன்(ஜேர்மனி), நிர்மலாதேவி(கனடா), தயாநிதிதேவி(இலங்கை), பத்மாசனிதேவி(இலங்கை), குலசபாநாதன்(சுவிஸ்), கிருஷ்ணலீலாதேவி(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
உலகேஸ்வரி(இலங்கை), மங்களேஸ்வரி(ஜேர்மனி), நாகேந்திரன்(கனடா), சூரியகுமார்(இலங்கை), காலஞ்சென்ற காசிலிங்கம், கலாராணி(சுவிஸ்), சண்முகராசா(இங்கிலாந்து), நிர்மலாதேவி(இலங்கை), நிகில்தேவி(இலங்கை), காலஞ்சென்ற நிமலக்கண்ணன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Monday, 10 Jan 2022 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details