Clicky

பிறப்பு 30 OCT 1967
இறப்பு 27 JUL 2021
அமரர் நித்தியானந்தம் பரராஜசிங்கம்
வயது 53
அமரர் நித்தியானந்தம் பரராஜசிங்கம் 1967 - 2021 சண்டிலிப்பாய், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nithiyanantham Parasingam
1967 - 2021

என் அம்மாவின் அண்ணாவாய் உடன் பிறந்து என் மாமாவாய் எனக்கு கிடைத்த ஓர் அழகிய உறவை இன்று விதியின் சதியால் இழந்து விட்டேன் தொலைவில் இருந்த போதும் பெறா மகனாய் பாசத்தை தந்த உங்களை காலனிடம் கொடுத்து விட்டு இனி காண முடியாத உங்களை இறுதியாய் கூட பார்க்காத முடியாத தொலைவில் கதி கலங்கி நிற்கின்றேன் கண்கள் நிறைந்த கண்ணீரோடு!!! உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்.

Write Tribute