Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 30 OCT 1967
இறப்பு 27 JUL 2021
அமரர் நித்தியானந்தம் பரராஜசிங்கம்
வயது 53
அமரர் நித்தியானந்தம் பரராஜசிங்கம் 1967 - 2021 சண்டிலிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 23 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bremgarten ஐ வதிவிடமாகவும் கொண்ட நித்தியானந்தம் பரராஜசிங்கம் அவர்கள் 27-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், நித்தியானந்தம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், செல்லத்துரை தவமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

நிருத்திகா அவர்களின் அன்புத் தந்தையும்,

நந்தினி(இலங்கை), மாலினி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுசீந்திரன்(இலங்கை), சிவஜீவன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தர்சினி(பிரான்ஸ்), சுபாசினி(பிரான்ஸ்), ரவீந்திரன்(ஜேர்மனி), சிவகுமார்(லண்டன்), செல்வகுமார்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Live streaming link: Click here

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

நந்தினி - மனைவி
நந்தினி - சகோதரி
சுதாகரன் - நண்பர்

Photos

No Photos

Notices