Clicky

பிறப்பு 30 OCT 1967
இறப்பு 27 JUL 2021
அமரர் நித்தியானந்தம் பரராஜசிங்கம்
வயது 53
அமரர் நித்தியானந்தம் பரராஜசிங்கம் 1967 - 2021 சண்டிலிப்பாய், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nithiyanantham Parasingam
1967 - 2021

அன்பு நண்பா பரா நீ பிரிந்த செய்தி நெஞ்சில் ஈட்டியாய் பாய்ந்ததடா,இது நீ போவதற்குரிய நேரம் இல்லை,விதியின் விளையாட்டு யாரை நோவது,சென்று வா நண்பா ..உன் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். உனது குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்…..ஓம் சாந்தி றஞ்சன் & பெனி சுவிஸ்

Tribute by
றஞ்சன்
நண்பன்
சுவிஸ்
Write Tribute