
யாழ். அம்பன் குடத்தனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நித்தியானந்தம் லங்கநாதன் அவர்கள் 07-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நித்தியானந்தம், கற்பகம் தம்பதிகளின் அன்பு மகனும்,
கணபதிப்பிள்ளை ஐயாத்துரை(கனடா) அவர்களின் அன்பு மருமனும்,
தர்சினி அவர்களின் அன்புக் கணவரும்,
தாரணி, ராஜனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற நகுலேஸ்வரி, கிரிதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நகுலராசா, காலஞ்சென்ற பாலசுந்தரம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லஜிதா(கனடா), பிரகாஸ்(பிரான்ஸ்), சிவகாஸ், தேவகாஸ்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-02-2021 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால் துயருற்ரிருக்கும் குடும்பத்தினருக்கும்,உற்றார்,உறவினர்களுக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்றோம். “அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப்...