Clicky

தோற்றம் 26 JUN 1999
மறைவு 04 SEP 2026
திரு விஜயகுமார் நிரோஜன் 1999 - 2026 நாரந்தனை வடக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

அண்ணா அக்கா சுதர்சன் துர்க்கா 08 SEP 2026 France

உங்கள் அகால செய்தி கேட்டு கலங்கினோம். உங்களை நாம் பார்த்ததில்லை. ஆனால் எல்லோரும் உங்கள் உதவும் குணங்களையும் நற்பண்புகளையும் சொல்லிக்கலங்கிய போது ....... இந்த நல்லவனுக்கா இப்படியொரு உயிர்க்கண்டம் வரணும் என்று மனம் விம்முகிறது. அம்மாவின் செல்லப்பிள்ளை. ஆறுதல் கூற வார்த்தையில்லை. உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.