Clicky

தோற்றம் 26 JUN 1999
மறைவு 04 SEP 2026
திரு விஜயகுமார் நிரோஜன் 1999 - 2026 நாரந்தனை வடக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
அன்புத் தம்பிக்கு
Mr Vijayakumar Nirojan
நாரந்தனை வடக்கு, Sri Lanka

விழிகளும் உன்னை தேடி விளிம்பினில் நினைவின் சோகம்! வழிகளும் ஏதும் உண்டோ வையகம் மீண்டும் காண ? எல்லாரையும் சிரிக்க வைத்தாய் சிந்திக்க வைத்தாய் . ஆனால் இன்று அழ வைத்து விட்டாய் 😭தம்பி நிரோயன் உன் மரணத்தால்……💐💐💐

Write Tribute

Tributes