Clicky

தோற்றம் 26 JUN 1999
மறைவு 04 SEP 2026
திரு விஜயகுமார் நிரோஜன் 1999 - 2026 நாரந்தனை வடக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mr Vijayakumar Nirojan
1999 - 2026

திறமைகள் பல கொண்ட எங்கள் சகோதரனே, உதவிடும் உள்ளம் கொண்ட நாயகனே! ஆண்டவன் உன்னை அழைத்தது ஏன் என்றே, ஏங்குகின்றது எம் மனம் உன்னை எண்ணியே! உனது அகத வளர்ச்சி கடவுளுக்கே பிடிக்கவில்லையோ, அல்லது கடவுளுக்கே உனது உதவி தேவைப்பட்டிருக்குமோ? உன்னை இழந்து அன்புத்தாய், மற்றும் குடும்பத்தார் தவிக்க, உடன்பிறப்பு இழந்தது போல் நாங்களும் துடிக்க! காலன் உன்னை கவர்ந்தாலும் எம்மிடத்தில், நினைவாய் வாழ்வாய் மீண்டும் சந்திப்போம் விண்ணுலகில், எம் கண்ணீர்க் காணிக்கை உந்தன் நினைவில்!

Write Tribute