

அமரர் நிர்மலேஸ்வரன் சுப்பிரமணியம்
1978 -
2011
மாதகல், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
யு வேந்தன்??♂️
Late Nirmaleshwaran Subramaniyam
மாதகல், Sri Lanka
அருகருகே பிறந்து வளர்ந்தோம்…!! வளர்ந்து நடை பயின்றே வாழ்ந்தோம்.., கால ஓட்டத்தில் பிரிந்து மீண்டுமிணைந்தோம்.. எனினும் காலனின் கயிற்றால் நீ பிரிந்தாய்..? நிழல்போல் இருந்தவன் நீ நினைவாய் மாறினாய்...! கண் இமைக்கும் நேரத்தில் கண்ணீர் துளியானாய்...!! என்றாவது ஒருநாள் எங்கோ ஓரிடத்தில் நாம் சந்தித்துக் கொள்வோம்...! நம் நட்பிற்கு என்றும் மரணமில்லை...!! ??♂️??
Write Tribute