Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 07 MAR 1972
இறப்பு 02 MAY 2026
திருமதி நிர்மலா மகாலிங்கம் (நிம்மி)
வயது 54
திருமதி நிர்மலா மகாலிங்கம் 1972 - 2026 சங்கரத்தை, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சங்கரத்தை, வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நிர்மலா மகாலிங்கம் அவர்கள் 02-05-2026 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கெங்காதரன் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மகாலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

சிந்துஜன், சுகன்ஜன், பிரியங்கா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நிதர்சன், தாரணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிறிதரன், ராதிகா, சியாமளா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மோகன் முருகா, இராஜரட்னம், சண்முகநாதன், பேரின்பநாயகம், கிருபாகரன், விஜேந்திரன், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, தேவமனோகரி, இராஜலக்ஸ்மி, சரஸ்வதி, வசந்தலோகினி, நிர்மலாதேவி, மீரா, காலஞ்சென்ற செல்வி(வதனா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பவினா அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mrs. Nirmala Mahalingam was born in Sangarathai, Vaddukoddai and live's in Brampton, Canada and passed away peacefully on 2nd of May 2026.

She was the beloved daughter of late Kengatharan, late Kannagamma and daughter-in-law of late Venasithamby, late Sivakkaluthu.

Loving wife of Mahalingam.

Loving mother of Sinthujaan, Sugainjan, Prianka.

Loving mother-in-law of Nitharshan, Tharani.

Devoted sister of Sritharan, Rathika, Shiyamala.

Loving sister-in-law of Mohan, Muruga, Rasaratnam, Shanmuganathan, Perinpanayagar, Kirupakaran, Vijeyandran, Kanabathipillai, Rajalakshmi, Saraswathy, Vasanthalogani, Nirmaladevi, Meera, Thevamanohari, late Selvi(Vathana).

Beloved grandmother of Paveena.

We humbly request our relatives, friends, and loved ones to kindly acknowledge this notice through RIPBOOK.

Sunday visitation Live link: Click Here
Monday cremation link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

மகாலிங்கம் - கணவர்
சிந்துஜன் - மகன்
சுகன்ஜன் - மகன்
பிரியங்கா - மகள்
நிதர்சன் - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices