Clicky

பிறப்பு 21 AUG 2007
இறப்பு 04 NOV 2021
அமரர் நிர்ஜா சுந்தரேசன்
வயது 14
அமரர் நிர்ஜா சுந்தரேசன் 2007 - 2021 Colchester, United Kingdom United Kingdom

கண்ணீர் அஞ்சலி

Karthikeyini 19 NOV 2021 United Kingdom

தங்கமே ஏனோ இவ்வளவு சீக்கிரமாய் சிறகடித்து பறந்துவிட்டாய். உனது நிணைவுகளை மட்டும் பாரமாய் சுமந்து நற்கும் உன் பெற்றோர்க்கு ஆறுதல் என்ன கூறுவது கண்ணே. தங்கமே நீ அமைதியாய் உரங்க இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். 💐❤️🙏🏼😢

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 17 Nov, 2021