Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 21 AUG 2007
இறப்பு 04 NOV 2021
அமரர் நிர்ஜா சுந்தரேசன்
வயது 14
அமரர் நிர்ஜா சுந்தரேசன் 2007 - 2021 Colchester, United Kingdom United Kingdom
Tribute 30 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

லண்டன் Colchester ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நிர்ஜா  சுந்தரேசன் அவர்கள் 04-11-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், வட்டுக்கோட்டை துணைவியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சபாரட்ணம் பரமேஸ்வரி தம்பதிகள், ஊரெழு மேற்கை சேர்ந்த காலஞ்சென்ற அருளம்பலம், ஞானபூபதி தம்பதிகளின் அருமைப் பேத்தியும்,

சுந்தரேசன் தனுஷா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும்,

திவ்யா, திவ்யங்கா ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஸ்ரீராஜன் - பெரியப்பா
ரட்ணா - பெரியப்பா
சுதா - மாமா

Summary

Photos

No Photos

Notices