யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நிக்சன் அந்தோனியாப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பிலே மலர்ந்த முகம்
அழகுறச் சிரித்த இதழ்கள்
எம் குடும்பத்தின் குலவிளக்கு!
உங்கள் அழகு வதனம்
காணாமல் தவிக்கின்றோம்
நாம் போகும் இடமெல்லாம்
உங்கள் அழகு வதனம் தெரிகின்றதா
என தேடிப்பார்க்கின்றோம் ஒரு
இடமும் காணவில்லையே ....
சிரித்த முகம் மாறாத
சிறுபிள்ளை போன்ற உள்ளம்
உற்றார் உறவினரை - வரவேற்று
உபசரிக்கும் உயர்ந்த குணம்
வாடி நிற்கும் மனிதருக்கும்
சேவை பல செய்தாயம்மா!
நாம் மறக்கவில்லை
உம்மை என்றும் நினைப்பதற்கு
ஆறவில்லை நெஞ்சம்
அன்பின் ஈரம் காய்வதற்கு!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
அன்னாரின் 1ம் ஆண்டு நினைவுத் திருப்பலி 02-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 6 மணியளவில் மீட்பின் அன்னை மறைத்தளம், 9400,Rue Lajeunesse H2M1S4 Montreal Q.C எனும் முகவரியில் நடைபெறும். இத் திருப்பலியில் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
“Gone..but never forgotten. May you find eternal peace Akka️” With deepest sympathy Sebastiampillai Chandru and Family
It's been a year since you passed away. I hope you know how much you meant to us. Goodbyes are not forever, goodbyes are not the end. They simply mean I'll miss you, until we meet again Athai.🕊️🤍