யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நிக்சன் அந்தோனியாப்பிள்ளை அவர்கள் 02-06-2025 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சவரிமுத்து மத்தியூஸ்(சின்னப்பொடி நவரட்ணம்), றீற்ரா மத்தியூஸ் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செபஸ்ரியாம்பிள்ளை மனுவல்பிள்ளை(பாலசிங்கம்) மனுவல்பிள்ளை செபஸ்ரியாம்மா(மணி) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மனுவல்பிள்ளை நிக்சன் அவர்களின் அன்பு மனைவியும்,
நிக்சன் தஸ்னேவியா அவர்களின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற பிறேமதாஸ், கமலசேகர், ரவி, ரகு, பாபு, பெரியபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தங்கா, வீணா, அருந்ததி, விமலா, தயா, சுமதி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
ஜெயதாசன் அவர்களின் அன்பு மச்சாளும்,
சவிரியான், அந்தோனிப்பிள்ளை, பிரான்சிஸ், கிறிஸ்துராசா, சிறில், தேவதாஸ், புஸ்பராசா ஆகியோரின் பெறாமகளும்,
காலஞ்சென்றவர்களான காணிக்கை, செபஸ்ரியான், மரியநாயகம், ஜெயரெட்ணம் மற்றும் அலோசியஸ், சாள்ஸ் ஆகியோரின் அன்பு மருமகளும்,
எலன், லீலா, இந்திரா ஆகியோரின் பெறாமகளும்,
டிகோலின் அவர்களின் மச்சாளும்,
அன்ரன், அலஸ்ரின் ஆகியோரின் அண்ணியும்,
லோறன்சியா, மரிஸ்ரெலா, நித்தியா ஆகியோரின் பாசமிகு மச்சாளும்,
றொபின்சன், வின்சன், ரகு, றொபினா, தேன்மதி, றஞ்சனா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 05 Jun 2025 4:00 PM - 9:00 PM
- Friday, 06 Jun 2025 4:00 PM - 9:00 PM
- Saturday, 07 Jun 2025 9:00 AM - 12:00 PM
- Saturday, 07 Jun 2025 12:00 PM
- Saturday, 07 Jun 2025 1:00 PM
தொடர்புகளுக்கு
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
“Gone..but never forgotten. May you find eternal peace Akka️” With deepest sympathy Sebastiampillai Chandru and Family
It's been a year since you passed away. I hope you know how much you meant to us. Goodbyes are not forever, goodbyes are not the end. They simply mean I'll miss you, until we meet again Athai.🕊️🤍