கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
நிதர்ஷன் சுதா எண்டு கூப்பிடுவம் எந்நேரமும் சிரித்த முகம் பகுடி கதைகள் சொல்லி சிரிக்க வைப்பார் இவர் சிரிப்பாலயே!கனக்க சினேதப்பெடியள சேர்த்தவர்
சுதாவின்ர திடீர் மறைவு எல்லோருக்கும் அதிர்ச்சி மேல அதிர்ச்சி சுதாவை இனி எங்கே தேடுவது?
சுதாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்
ஓம் சாந்தி !ஓம சாந்தி!
சத்தியசீலன் சாரதாமணி சில்வி சோபி சதீஸ்
குசான்வில் France.
Write Tribute
Though you are no longer with, us your memories are remains in our heart. Two years on,you are still so deeply missed