Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 10 NOV 1972
மறைவு 08 JUN 2024
அமரர் நிக்கோலஸ் நிதர்சன் (சுதா)
வயது 51
அமரர் நிக்கோலஸ் நிதர்சன் 1972 - 2024 வவுனியா, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

வவுனியாவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Bristol ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நிக்கோலஸ் நிதர்சன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

Mathivathani Nitharsan - Wife

Two years without you, yet you are with us every day in our hearts. You left us too soon at 51, but your love and strength still guide our family.

You always loved your children more than yourself. Today, your son is a doctor and your daughter is becoming a consultant — you would have been so proud of them both.

We miss you deeply and wish you were here to see everything you dreamed for us.

Forever loved and never forgotten.

Dr. Ramya Nitharsan (Daughter)

While we try to continue living our lives and making new memories without you, there continues to be an ache as we think of what you would say and do if you were right beside us. We miss your laugh and your big hugs, your cheering us up when we were stressed. Things are a lot more serious than they used to be. You would never have wanted that for us, and we'll try our best to live our lives the way you always swore by: being proud of our actions and prioritising our happiness.

Dr. Ryan Nitharsan (Son)

It’s been 2 years without you and it’s still hard. We have been missing you so much and thank you for how you raised me. I am about to graduate and I know you’d be so proud of who I have become. You were such a good father and I couldn’t have asked for anyone better, you always pushed me to be the best with your competitiveness and you have shaped how I am today. I love you so much, and I miss you so much!

முதலாம் ஆண்டு நினைவலை - மதிவதனி நிதர்சன் குடும்பத்தினர்

ஆண்டு இரண்டு கடந்தாலும்
ஆறிடுமோ உங்கள் நினைவலைகள் அப்பா!
கண்ணின் மணிபோல்
எம்மை காத்த அன்புத்தெய்வமே 
ஆறிடுமோ எங்கள் துயரம்

குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குள விளக்கே!

உங்களையே உலகமென உறுதியாய்
நாமிருக்க ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?

நீங்கள் என்னைவிட்டு நீண்டதூரம் சென்றாலும்
உன் ஆசைமுகம் என் நெஞ்சில் நிலைத்திருக்கும்
உங்களோடு வாழ்ந்த நாட்கள் திரும்பி வராதா
என்று எண்ணித் துடிக்கிறேன். 

ஈராயிரம் வருடங்கள் ஆனாலும்
உங்கள் நினைவாய் வாழ்ந்திடுவோம்!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos