கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Nicholas Nitharsan
1972 -
2024
பயிற்சி செய்ய போன உங்களை - பாதியிலேயே பறித்த பாதகன் அந்த யமன் ஐயா பாதகன் ! உரிமையோடு அன்பாக அடிபடவும், கலகலவென எப்பவும் எங்களை சிர்க்க வைத்து சிரிக்கும் உங்களை அந்த மாதகன் பறித்து விட்டானே பாதகன் அந்த யமன் பாதகன் ! ஆக 10 நிமிடம் தான் விட்டான் அந்த பாதக யமன் உங்களை மூச்சு தின்றியாவது மகனை பார்க்க ஓடி வர , பாதகன் அந்த யமன் பாதகன் ஐயா ! சோகமாக வாடுதய்யா அந்த உங்கள் இரண்டு பிள்ளைகளும் , அக்காவும். இரண்டு பிள்ளைகளையும் வைத்தியராக ஆக்கி வைத்த உங்களை வைத்தியம் பார்க்க கூட பத்து நிமிடம் விடாத பாதகன் அந்த யமன் பாதகன்! ஐம்பது வயதினிலே பறித்து உன்னுடன் சிரிக்க வைக்கின்றாய் ஆனால் எங்களை அழ வைத்து விட் டு பாதகன் அந்த யமன் பாதகன் ஐயா ! மைத்துனி PON Mathi
Write Tribute
Though you are no longer with, us your memories are remains in our heart. Two years on,you are still so deeply missed