கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
நண்பா !
வாழும் நாட்களில் எம்மை சந்தோசத்தின் எல்லைக்கே கொண்டு சென்றாய் . அது எமது வாழ்நாள் முழுவதும் தொடரும் என நாங்கள் எதிர்பார்த்திருக்கும் வேளையில் எங்களை தவிக்க விட்டு சென்றுவிட்டாய் . உன் பிரிவு எங்களை ஒவ்வொரு நொடியும் வதைக்கின்றது. சொர்க்கத்திலும் நீ மகிழ்ந்திருக்க உன் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றோம்.
ஓம் சந்தி.
உன் பரிவில் வாடும் !
மணிசேகரன் மேனகா.
Write Tribute