
பிறப்பு
23 SEP 1951
இறப்பு
18 JUN 2021
அமரர் நீக்கிலஸ் அல்போன்ஸ் சிங்கராஜர்
வயது 69

அமரர் நீக்கிலஸ் அல்போன்ஸ் சிங்கராஜர்
1951 -
2021
அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
-
23 SEP 1951 - 18 JUN 2021 (69 வயது)
-
பிறந்த இடம் : அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : ஸ்ருற்காற், Germany
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
23
SEP,
1951

Death
18
JUN,
2021
Late Nicholas Alphonse Singarajah
கனகாலம் எம்மோடு கரிசனையாய்
வாழ்வீர்கள் என்று நம்பி இருந்தோம்!
கணப்பொழுதினில் வந்த செய்தி
எங்களை எல்லாம் கதி கலங்க வைத்ததா அங்கில் வாழ்நாள் முழுவதும் உங்களை
நினைக்கும் போதெல்லாம் உங்கள்
நினைவுத் துளிகள் விழிகளின்
ஓரம் கண்ணீராய் கரைகின்றது அங்கில்..!!என்றும் கலையாத நினைவுகளுடன்
உதிரும் கண்ணீர் பூக்களால்
அர்ச்சித்து உங்கள் கடவுள் உங்கள் ஆன்மாவை ஆசீர்வதிப்பாராக!
எங்கள் கண்ணீர்த் துளிகளைக்
காணிக்கையாக்குகின்றோம்..!
தகவல்: பேறமகன் ஏஞ்சல் (வவி) குடும்பத்தினர்
Anjel
Son
United Kingdom
United Kingdom
3 years ago
Write Tribute
Summary
-
ஸ்ருற்காற், Germany வாழ்ந்த இடம்
-
Christian Religion
Notices
மரண அறிவித்தல்
Sat, 19 Jun, 2021