Clicky

பிறப்பு 23 SEP 1951
இறப்பு 18 JUN 2021
அமரர் நீக்கிலஸ் அல்போன்ஸ் சிங்கராஜர் 1951 - 2021 அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
23 SEP, 1951
Death
18 JUN, 2021
Late Nicholas Alphonse Singarajah
அல்லையூர் மண்ணின் மைந்தன் அகிலத்தின் கவலைகள் மறந்து மீளாத்துயிலில் ஆழ்ந்துவிட்டார்.. இறையடி நிழலில் இளைப்பாறச்சென்றுவிட்டார்.முடிவில்லா வாழ்விற்குள் பிரவேசித்துவிட்டார்..என்னைப் பின் செல்பவன் இறப்பினும்வாழ்வான் என்ற இறைவழியில் சென்றுள்ளார்.
Write Tribute