Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 06 APR 1969
இறப்பு 23 DEC 2021
அமரர் நியூட்டன் கிறிஸ்டி தேவராஜா
வயது 52
அமரர் நியூட்டன் கிறிஸ்டி தேவராஜா 1969 - 2021 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்ப்பாணம் கதீட்ரல் தெருவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட நியூட்டன் கிறிஸ்டி தேவராஜா அவர்கள் 23-12-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான லோரன்ஸ் தேவராஜா(டைகர்) இசபெல்லா ராஜினி(ராஜி) தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான ஆசிர்வாதம் லோரன்ஸ்(திரவியம்)  அக்கினேஸ் தம்பதிகள், காலஞ்சென்ற ஜோசப், கிரேஸ் தம்பதிகளின் அன்புப் பேரனும்,

அனுஷா அவர்களின் அன்புக் கணவரும்,

ஸ்டெபான், ஜனிஸ், சபின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

டொறின் ஜான்சன் அவர்களின் அன்புச் சகோதரரும்,

ஜான்சன் அவர்களின் அன்பு மைத்துனரும்,

கப்றி, கொட்ப்றி, டீனா, ஹேமா, ஜீசா, கருணா ஆகியோரின் அன்பு மாமாவும்,

டானியேல், றோஸ், காலஞ்சென்றவர்களான ஆபிரகாம், மலர், ரிச்சர்ட் மற்றும் திரேசா, காலஞ்சென்ற லைலா, இரஞ்சிதம், ஜெயா, ஜேசுதாசன் டொமினிக்(குட்டி), மாலா, காலஞ்சென்ற பாலசுப்ரமணியம், ஜோகேஸ்வரி, ஜெயராணி, குணநாயகம், காலஞ்சென்ற ராஜன், பபி, ராஜரட்ணம், நந்தினி(ரஞ்சி), கிறிஸ்டோபர், ஜெயந்தி, மறியம்பிள்ளை, றோகினி, காலஞ்சென்றவர்களான ரவி, செல்வி மற்றும் றபாயேல், டோறா, றாமி, ஈசா ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

குட்டி - சித்தப்பா
கப்றி - மருமகன்
கொட்ப்றி - மருமகன்
ஜெயந்தா - மைத்துனர்
செறின்டன் - மருமகன்
கிருபா - மைத்துனர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices