கனடா Vancouver ஐ பிறப்பிடமாகவும், Scarborough வை வதிவிடமாகவும் கொண்டிருந்த நிஸாந் ரவீந்திரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
என்றும் இல்லாத நிசப்தம்
ஏனோ இன்று எம்முள்..!
நான்கு சுவர்களுக்குள்
நாளிகையும் அதுவாய் கழிகிறது !
ஆண்டுகள் ஆனது ஒன்று
ஆறவில்லை எம்மனம்..
நேற்றுப் போல் எல்லாம்
எம் நெஞ்சோடு நினைவிருக்க
காற்றுப் போல் கண்களுக்கு
தோன்றாமல் நிற்கின்றான்
தோற்றுப் போனது எம்
எதிர்பார்ப்பு எல்லாம் தான்!
கண்ணீரில் நீந்துகிறோம் எம்
நினைவுகள் அனைத்தும் உன்
நினைவுகளாக அலை மோதுவதால்..
ஏங்கி நிற்கும் எம் நிலை அறிந்து
எமை தாங்கி பிடித்து இன்நிலை
போக்க என் அடுத்த பிறவியிலும் நீயே
எம் மகனாக வேண்டுமென
இரக்கமற்ற இறைவனிடம் மண்டியிட்டு
வேண்டுகிறோம்!
உன் நினைவுகளோடு!
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
The Wilson family would love to send flowers and offer our condolences to the family.
So sorry to hear about the loss of your son. Sending my heartfelt condolescences to you and your family during this difficult time. Just remember he still lives through your memories of him....