Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 13 FEB 1988
இறப்பு 21 OCT 2023
அமரர் நிஸாந் ரவீந்திரன்
BA(Hons) - York university, PG.Dip(Child & Youth Care Centennial College), B.S.W - Toronto Metropolitan University(Ryerson University)
வயது 35
அமரர் நிஸாந் ரவீந்திரன் 1988 - 2023 Vancouver, Canada Canada
Tribute 16 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

கனடா Vancouver ஐ பிறப்பிடமாகவும், Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட நிஸாந் ரவீந்திரன் அவர்கள் 21-10-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம் யோகம்மா தம்பதிகள் மற்றும் காலஞ்சென்றவர்களான அப்பாத்துரை விஜயலெக்சுமி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

ரவீந்திரன்(திருகோணமலை) விமலா(யாழ். கட்டப்பிராய்) தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,

இந்துஜா அவர்களின் அருமைச் சகோதரரும்,

லயனல் அவர்களின் அன்பு மைத்துனரும்,

ரவீனா, ஜஸ்மினா ஆகியோரின் ஆசை மாமாவும்,

விவேகானந்தன்(கடவுள்)- மரியா(பிரித்தானியா), சாரதாதேவி- அன்னராசா(கனடா), சுபத்திராதேவி- துரைராசா(இலங்கை), சுகந்தி-மனோகரன்(கனடா) ஆகியோரின் அன்பு மருமகனும்,

சித்திரா- பாலா(பிரித்தானியா), பிறேமா- செல்வா(கனடா), சிவா- கார்மல்(கனடா), நவனீதன்- பத்மா(கனடா), பாஸ்டர் மோசேஸ் சூரியகுமார்- ஷியாணி(நெதர்லாந்து), சிவமயம்- சீதா(கனடா) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

ஜேசன், கோபன், அபி, ஹரி- ஜூலியா, ஷனா- நர்மதா, அனிற்றா- ஜெகப், ஜினி- சுதர்சன், டாஷா- டேவ், டெவிஷன், நிரோஜா, சபேசன்- விதுஷா, மஞ்சு- உமாகரன், சிந்து- கலைவாணன், கெளதமன்- சன்யா, ஜமுனா- பகீரதன், நிலா, சனஹன், யோசுவா, ஜேரேமியா, ரூத்- சிநேகா, ஷஜீஷா, ஷண்டின், சுவிடின், சுவீஷா ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும்,

நிக்கி, சாய், கியான், நிலா, ஏவா, ரியானா, ஜேடன், அஞ்சனா, டானியேல், முகில்தா, ஆதியன், ஆரியன், கிஷாஜினி, பவீஷனா, அட்ஷ்யா, ஷயானி, நேஷ்னா, ஆதிரா ஆகியோரின் பாசமிகு மாமா/சித்தப்பாவும்,

வாசன் அவர்களின் பெறாமகனும், உயிர் நண்பனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.

Nessanth Ravindran was born in Vancouver, Canada and lived in Scarborough, Canada passed away peacefully on October 21, 2023 in Toronto, Canada.

He was the beloved grandson of late Sanderasekaram-Yogamma & late Appathurai-Vijayaluxmy.

Precious son of Ravindran (Trincomalee) and Vimala (Kaddaipirai-Jaffna).

Cherished brother of Induja.

Adored brother-in-law of Lionel.

Dearest uncle of Raveena and Jazmina.

Beloved nephew of Vivekananthan (Kadavul)-Maria (UK), Sarathadevi-Annarasa (Canada), Supathera-Thurairaja (Sri-lanka), Suganthy- Manoharan (Canada).

Son like to Cithra-Bala (UK), Prema-Selva (Canada), Siva-Carmel (Canada), Navaneethan-Pathma (Canada), Pastor.Moses Sooriyakumar-Shiyani (Netherlands), Sivamayam-Seetha (Canada).

Adored cousin of Jason, Kopan, Abi, Harry-Julia, Shana-Narmatha, Anita-Jacob, Gini- Sutharshan, Tasha-Dave, Devishan, Niroja, Sabeshan-Vithusha, Manju-Umaharan, Cinthu-Kalaivanan, Gowthaman-Sanya, Jamuna-Baheerathan, Nila, Sanahan, Joshua, Jeremiah, Ruth-Sineha, Sajesha, Shundin, Swedin, Swesha Saharna.

Dearest uncle of Niki, Sai, Kiaan, Nila, Ava, Rianna, Jaden, Anjana, Daniel, Muhiltha, Athian, Arian, Kishajini, Pavishana, Atshaya, Shayani, Neshna, Athira.

Close to a son and a best friend of Vasan.

Live streaming link : Click here

Note: The funeral service will be streamed live on October 28, 2023, Saturday, from 5:00 pm to 9:00 pm EST, and October 29, 2023, Sunday, from 8:30 am to 11:30 am EST ( Eastern Standard time - Canada). 

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

தகவல்: ரவீந்திரன்(தந்தை)

தொடர்புகளுக்கு

ரவி - தந்தை
இந்து - சகோதரி
கடவுள் - மாமா
செல்வா - சித்தப்பா
கிரி - சித்தப்பா
சித்திரா பாலா - பெரியம்மா
நவன்தி - சித்தப்பா
சுகந்தி - மாமி
வாசன் - மாமா
சிவா - சித்தப்பா
ஜினி - மைத்துனி
மகிழினி - மாமி
சாரதா - மாமி

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

The Wilson family would love to send flowers and offer our condolences to the family.

RIPBOOK Florist
United Kingdom 1 year ago

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

Notices