Clicky

தோற்றம் 28 MAR 1942
மறைவு 26 JAN 2026
திருமதி நேசமலர் இராமநாதன்
வயது 83
திருமதி நேசமலர் இராமநாதன் 1942 - 2026 அளவெட்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலிகள்  நேசம் அக்கா அவர்கள் காலமான செய்தி மிகவும் சோகமானது . சிறு வயதில் அவர்களுடனும் அவர் குடும்பத்தினருடன் பழகிய நினைவுகள் இன்றும் என் நினைவலைகளில் .அக்காவின் ஆத்மா  எல்லாம் வல்ல இறைவனின் பொற்கமல பாதங்களில் இளைப்பாற அவனருள் வேண்டி அவர்தம் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றோம்  ......ஓம் சாந்தி  யோகன் , வசந்தி ,பிள்ளைகள் ,நோர்வே
Write Tribute