யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், பிரித்தானியா லண்டன் Chigwell ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நேசமலர் இராமநாதன் அவர்கள் 26-01-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், அளவெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சேவையர் தம்பிராசா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், உடுவிலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராமநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
கஜன் அவர்களின் பாசமிகு தாயாரும்,
ஜெயாணி அவர்களின் அன்பு மாமியாரும்,
டிலன் அவர்களின் பாசமிகு அப்பம்மாவும்,
காலஞ்சென்றவர்களான சுகிர்தமலர், இராசமலர் மற்றும் சிவபாலன்(UK), Dr.உமைபாலன்(UK), காலஞ்சென்ற நந்தபாலன், குகபாலன்(UK), இமையா(UK) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பரநிருபசிங்கம் மாஸ்ரர், இலகுப்பிள்ளை மற்றும் நளினா(UK), Dr.ரதிதேவி(UK), நிருபா(UK),, செந்திற்செல்வன்(UK) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான இறைகுமாரன், அருணா மற்றும் கிரிஜா(இலங்கை), Dr.ஜமுனா(USA), Prof.நளினா(இலங்கை), பரசுதரன்(Canada), லம்போதரன்(UK), Dr.குமணன்(UK) ஆகியோரின் பாசமிகு சித்தியும்,
துர்க்கா(UK), காலஞ்சென்ற ஆரணி, Dr.ஆதவன்(UK), மாதினி(UK), தனஞ்சன்(UK), சதூசன்(UK) ஆகியோரின் அன்பு மாமியும்,
ஆரபி(UK), பவித்திரன்(UK) ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 04 Feb 2026 2:00 PM
- Wednesday, 04 Feb 2026 4:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447951686252
- Mobile : +447743536273
- Mobile : +447472985002