2ம் ஆண்டு நினைவஞ்சலி
    
                    
            அமரர் நீலாயதாட்சி இராஜகதிரவேல்
                    
                            
                வயது 87
            
                                    
            
        
            
                அமரர் நீலாயதாட்சி இராஜகதிரவேல்
            
            
                                    1934 -
                                2021
            
            
                திருநெல்வேலி, Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    
                    Tribute
                    30
                    people tributed
                
            
            
                உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
            
        யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வாழ்விடமாகவும், பிரித்தானியா Ilford ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நீலாயதாட்சி இராஜகதிரவேல் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம்முன்னே வாழ்ந்த தெய்வம்
மறைந்து ஆண்டிரண்டு ஆனதம்மா!
 பொன்னும் பொருளும்
கொட்டிக் கொடுத்தாலும்
பெற்றவள் அன்பு போல் வருமா?
நம்மைப் பெற்றவளின்
தாய்மடியைத் தருமா??
கருப்பைக்குள்ளிருந்து
நாம் காலுதைத்த போது...!
விருப்புற்று எம்பாதம் முத்தமிட்ட தாயே!
உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து
 உருவம் கொடுத்த உயிரே!
இரவெல்லாம் விளக்காக விழித்திருந்து
எமக்காய் உன் உறக்கம் துறந்து
மகிழ்ந்திருந்தாய் அம்மா…! நீ
 இல்லாமல் அரண்மனையாய் இருந்தாலும்
அநாதையாய் தவிக்கின்றோம்…!
ஆயிரம் கடவுளின் வரமிருந்தாலும்
தாயே உந்தன் ஆசிர்வாதத்திற்கு ஈடாகுமா?
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
                        தகவல்:
                        குடும்பத்தினர்
                    
                                                        
                    
                        
                        
                        
                        
                            
                    
            
                    
                    
                    
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.