யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வாழ்விடமாகவும், பிரித்தானியா Ilford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நீலாயதாட்சி இராஜகதிரவேல் அவர்கள் 04-08-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், நாகலிங்கம் இராசம்மா தம்பதிகளின் ஏக புத்திரியும், பெரியதம்பி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராஜகதிரவேல்(முன்னாள் கிராமசேவகர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
சண்முகலிங்கம், காலஞ்சென்ற சிவகுருநாதன், தியாகராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
நாகம்மா, புஸ்பராணி, லோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பரணிகரன்(பரணி- கொலண்ட்), பவானி(பவி- லண்டன்), காலஞ்சென்ற பத்மேஸ்வரன்(சிவா- கனடா), பாமினி(வாணி- லண்டன்), பகீரதன்(முருகன்- பிரான்ஸ்), பகீரதி(கீர்த்தி- கனடா), வேலாயுதம்(இலங்கை) ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,
சோசினி, இராஜேந்திரன்(SSR தங்கமாளிகை லண்டன், SSR Textiles லண்டன்), சிவஞானி, துவாரகாநாதன்(கிளி/இந்துக்கல்லூரி முன்னாள் ஆசிரியர்), ஜெனனி, கமலேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற இராஜகோபாலன்(லண்டன்), இராஜேஸ்வரி, இராஜலஸ்மி, காலஞ்சென்ற பரராஜசேகரன்(JP), மகேஸ்வரி, அருட்பெருஞ்சோதி ஆகியோரின் பாசமிகு பெரிய அண்ணியும்,
கார்த்திகா - தீசன், கௌசிகன், ஷயானி, ஷாகித்யா, ரக்ஷயன், அஜென், தர்மன், தேனுஜன், ஷாரங்கா, பிரவீன், பிரணவி, ஜாகவி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பிரித்வி அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIP BOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Tuesday, 10 Aug 2021 9:00 AM - 11:20 AM
 
- Tuesday, 10 Aug 2021 11:30 AM - 1:00 PM
 
தொடர்புகளுக்கு
- Contact Request Details
 
- Contact Request Details
 
- Contact Request Details
 
- Contact Request Details
 
- Contact Request Details
 
- Contact Request Details
 
- Contact Request Details
 
                    
                        
                        
                        
                        
                            
                    
            
                    
                    
                    
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.