2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நீக்லஸ் நேசராஜா
(நேசன்)
வயது 55
Tribute
15
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நாவாந்துறை கெனடி வீதியைப் பிறப்பிடமாகவும், உரும்பிராயை வதிவிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நீக்லஸ் நேசராஜா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆறுதல் சொல்ல ஆண்டவனே வந்தாலும்
அப்பா உன் ஆருயிர் அன்புக்கு ஈடாகுமா?
உங்களுடன் வாழ்ந்த நிமிடங்கள்
எங்கள் வாழ்வில் சுடர்விடும்
ஒளியாய் மலர்கின்றன
சிந்தை குளிர சிரிப்பொலி
ஒலிக்கும் அன்பு வதனம் எங்கே?
எங்கள் உயிரின் அப்பாவே
எதற்காக மரித்தீர் அப்பா?
உயிர் வாழ்ந்தீரே நமக்காக
உயிர் போனதே எதற்காக?
எங்கள் அன்புத் தந்தையின் ஆத்மா
சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்