Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 10 NOV 1962
இறப்பு 30 JAN 2018
அமரர் நீக்லஸ் நேசராஜா 1962 - 2018 நாவாந்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நாவாந்துறை கெனடி வீதியைப் பிறப்பிடமாகவும், உரும்பிராயை வதிவிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நீக்லஸ் நேசராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

பூத்திருந்த இடங்கள் எல்லாம்
பாலைவனம் போல் தெரிய
நடந்து போன பாதையில்
உங்கள் கால்தடங்களே

விடிகின்ற வேளைகளில்
கண்ணெதிரே நிற்பவர் இல்லையே
என ஏங்க கண்ணீர் வழிகின்றதே

சூரியன் உதிக்க மறந்தாலும்
கடலலை கரைதொட மறந்தாலும்
கண்கள் இமைக்க மறந்தாலும்
இதயம் துடிக்க மறந்தாலும்
தங்களின் நினைவுகளை நாங்கள் எப்படி மறப்போம்?

நாட்கள் வருடங்கள் கடக்கட்டும்
வயதுகள் ஓடிச் செல்லட்டும்
நீங்கள் அருகில் இருப்பதாய்
வாழ்க்கையை தொடர்கின்றோம்.

தகவல்: ஜெயா(மனைவி), மகன்