அகாலமரணம்
பிறப்பு 06 NOV 1982
இறப்பு 12 OCT 2021
திரு நெடுஞ்செழியன் கோபாலப்பிள்ளை (கண்ணா)
வயது 38
திரு நெடுஞ்செழியன் கோபாலப்பிள்ளை 1982 - 2021 மட்டக்களப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், வவுனியா நெளுக்குளத்தை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட நெடுஞ்செழியன் கோபாலப்பிள்ளை அவர்கள் 12-10-2021 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கோபாலப்பிள்ளை, அன்னம்மா(வவுனியா) தம்பதிகளின் அன்பு மகனும்,

கோகிலவேணி ரொனால்ட்(வேணி- விரிவுரையாளர் தேசிய கல்வியற் கல்லூரி், வவுனியா) அவர்களின் அன்புச் சகோதரரும்,

ரொனால்ட் ஶ்ரீகாந்த்(ரமேஷ், வவுனியா- கிளை நிறைவேற்று அதிகாரி இலங்கை செஞ்சிலுவை சங்கம்) அவர்களின் அன்பு மைத்துனரும்,

ரொஷான், டினுஷினி, தேருக்‌ஷினி ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live streaming link 1: Click Here
Live streaming link 2: Click here

தகவல்: நண்பர்கள், குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

வேணி - சகோதரி
அன்னம்மா - தாய்
ரமேஷ் - மைத்துனர்
திலீபன் - நண்பர்
கௌசிகா - நண்பர்

Photos