Clicky

பிறப்பு 04 JUN 1939
இறப்பு 20 DEC 2024
திரு நவசிவாயம் செல்வநாயகம் 1939 - 2024 நவக்கிரி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Navasivayam Selvanayagam
1939 - 2024

Mr. N. Selvanayagam மிகவும் அமைதியான முறையில் மக்களுடன் பழகும் தன்மையை உடைய நல்ல மனிதர். இவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம். இவரின் பிரிவால் வாடும் மனைவி மற்றும் பிள்ளைகளிற்கு இறைவன் மனசாந்தி அளிக்க நாங்கள்ளும் இறைவனை பிரார்த்திக்கிறோம் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி சந்திரநாதன் குடும்பம் நெதர்லாந்து

Write Tribute