யாழ். நவக்கிரியைப் பிறப்பிடமாகவும், நல்லூர், மானிப்பாய், கொழும்பு, கொலண்ட் Bunschoten ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நவசிவாயம் செல்வநாயகம் அவர்கள் 20-12-2024 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நவசிவாயம் சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரோஜினிதேவி(கொலண்ட்) அவர்களின் அன்புக் கணவரும்,
சசிகலா(கொலண்ட்), காலஞ்சென்ற சுரேஸ்காந்தன், சுரேன்குமார்(கொலண்ட்), சுரேஸ்ராஜ்(கொலண்ட்), சுரேஸ்கோபி(கொலண்ட்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெகதீஸன்(கொலண்ட்), கமலஜோதி(கொலண்ட்), ஆன்யூத்தா(கொலண்ட்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நாகம்மா, கந்தசாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ராசா, மீனாட்சி(மானிப்பாய்), காலஞ்சென்ற மாணிக்கராசா, மகேந்திரராசா(ஜேர்மனி), கமலாதேவி(மானிப்பாய்), காலஞ்சென்ற கிருபாகரன், இராஜகுலேந்திரன்(கனடா), ஸ்ரீகாந்தன்(சுவிஸ்), பத்மாதேவி(யாழ்ப்பாணம்), ஜெகசோதி(கொலண்ட்), ரவிச்சந்திரன்(சுவிஸ்), காலஞ்சென்ற செல்வச்சந்திரன், தேவகி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விஸ்மன்(கொலண்ட்), நடூஸ்(கொலண்ட்), தேவாஸ்(கொலண்ட்), தேவராணி(கொலண்ட்), கிரேஸ், அனுசியா, தேவி(கொலண்ட்), யஸ்லின், ஜயிரா, அமேயா(கொலண்ட்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 23 Dec 2024 3:00 PM - 8:00 PM
- Tuesday, 24 Dec 2024 3:00 PM - 8:00 PM
- Wednesday, 25 Dec 2024 3:00 PM - 8:00 PM
- Friday, 27 Dec 2024 2:00 PM - 5:00 PM
- Friday, 27 Dec 2024 4:00 PM - 5:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +31646193791
- Mobile : +31643841630
- Mobile : +31622412830
- Mobile : +31642665588
ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆத்மா சாந்தி அடைய அனைவரும் பிரார்த்திப்போம். ஓம் சாந்தி 🙏🙏