மரண அறிவித்தல்

Tribute
4
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
கிளிநொச்சி பளையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Stuttgart ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நவரட்ணராஜா நவரட்ணம் அவர்கள் 18-07-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், தம்பிள்ளை நவரட்ணம் சோதிமலர் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஜெயரட்ணம், ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அகல்யா அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரெபானி, சயந்தன், யஸ்மின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சதீஸ், ரஞ்சி, மகா, இந்திராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுகன்யா அவர்களின் பாசமிகு அத்தானும்,
ரோஏஸ், கோப், ராசாத்தி, ரகுநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
நல்லடக்கம்
Get Direction
- Wednesday, 27 Jul 2022 10:00 AM - 12:30 PM