கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
இறைபதம் அடைந்த அமரர் நவரெத்தினம் துரையப்பா (மனேச்சர்) அவர்களது ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக. அன்னாரின் அழியாத அன்பதனை இழந்து துயருறும் உறவுகளோடு துயர்பகிர்வதோடு அவரின் ஆன்மா சாந்தி அடைய அன்னை செருத்தனைப்பதி இராஜமகாமாரி அம்மன் பாதம் பணிந்து பிரார்த்திக்கின்றோம்!!!
Write Tribute