Clicky

அன்னை மடியில் 13 MAY 1955
ஆண்டவன் அடியில் 31 MAY 2024
திரு நவரட்ணம் சிவக்குமார்
வயது 69
திரு நவரட்ணம் சிவக்குமார் 1955 - 2024 கொழும்புத்துறை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
திரு சிவகுமார் அவர்களின் ஆத்மா சாந்தி பெற இறைவனை வேண்டுகின்றோம். செல்வி உங்கள் துயரத்தை என்ன சொல்லி தேற்றுவது என்று புரியவில்லை இறைவன் உங்களுக்கு மனத்தைரியத்தைக் கொடுக்கவேண்டும்.எங்கள் குடும்பத்தின் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம். உங்கள் அன்பு நண்பி சிவலோகநாயகி-குடும்பம்
Write Tribute