யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட நவரட்ணம் சிவக்குமார் அவர்கள் 31-05-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நவரட்ணம், கனகாம்பிகை தம்பதிகளின் பாசமிகு புதல்வனும், காலஞ்சென்ற இராஜசிங்கம், யோகாம்பாள் தம்பதிகளின் அன்புமிகு மருமகனும்,
செல்வி அவர்களின் ஆருயிர் கணவரும்,
சாய்ராம், சாயினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜோஆன், பிரகாஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஸ்ரேயா, மஹா ஆகியோரின் ஆசைப் பேரனும்,
சிவசுந்தரம், சிவயோகன், சிவபாலன், சுமங்கலி, சிவதர்ஷினி, சிவயோகி, காலஞ்சென்ற சுகன்யா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தியாகராஜா, ஜெயராஜன், ஜெயந்திரன், ரதி, மலர், காலஞ்சென்ற தெய்வமனோகரன், ஜோதி, சக்தி, ராஜி, மாலினி, குமரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 04 Jun 2024 4:30 PM - 8:30 PM
- Wednesday, 05 Jun 2024 9:00 AM - 11:00 AM
- Wednesday, 05 Jun 2024 11:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our deepest condolences to solve acca and family. Megala