Clicky

அன்னை மடியில் 13 MAY 1955
ஆண்டவன் அடியில் 31 MAY 2024
திரு நவரட்ணம் சிவக்குமார்
வயது 69
திரு நவரட்ணம் சிவக்குமார் 1955 - 2024 கொழும்புத்துறை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Navaratnam Sivakumar
1955 - 2024

செய்தி அறிந்தேன்..செல்வி அக்காவிற்கு எப்படி ஆறுதல் சொல்ல முடியும்..இறைவன் அடியில் சிவக்குமார் அண்ணா இளைப்பாறட்டும். குடும்பத்தினரின் துயரில் பங்கு கொள்கிறேன்...

Write Tribute