கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mr Navaratnam Sivakumar
1955 -
2024
அன்புத் தோழி செல்வி, சிவாவின் பிரிவுத் துயரால் வாடும் உங்களுக்கும் பிள்ளைகளுக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். சிவா நல்ல மனதுடைய பெருமகன் அவரின் இழப்பு எமக்கெல்லாம் துயர் தருவதே. தோள் கொடுக்கிறேன், தோழி.
Write Tribute
Our deepest condolences to solve acca and family. Megala