6ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் நவரட்ணம் சரவணமுத்து
(Chief Engineer- Marine)
வயது 88
Tribute
0
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நவரட்ணம் சரவணமுத்து அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆறாத துயரம் கண்டோமே ஆண்டவரே!
எம் ஆருயிர் துணைதனை இழந்து....!!
ஆறாண்டாகியும்........
ஆறுதலடையா எம் மனம்
ஆற்றலற்ற கடிகார உளசல் - போல்
அல்லாடுகிறது ஐயா..!
கண்ணெதிரில் கண்டோம் இன்று.....
கண்ணை மூடி நினைக்கின்றோம்
கண்ணிருந்தும் கடவுள்
உமை காண வரம் கொடுக்கலையே!
எம் உயிரான உமக்கு
இவ் ஆறாம் ஆண்டில் எம் மன உருகலை
மலர்ச்சாந்தியாக செலுத்துகின்றோம்.....!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute