5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் நவரட்ணம் சரவணமுத்து
(Chief Engineer- Marine)
வயது 88
Tribute
0
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நவரட்ணம் சரவணமுத்து அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஐந்து ஆண்டு நினைவு
நாள் வந்ததோ
ஒவ்வொரு
நிமிடமும் உன் நினைவுதான் அப்பா!
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
அப்பா என
அழைப்பதற்கு
நீங்கள் இல்லையே அப்பா!
பாசமாய் வளர்த்து பாரினிலே
போற்ற
வழி காட்டினீர்கள்
எமதருமை அப்பா!
ஐந்து ஆண்டு அல்ல
பலயுகம் கடந்தாலும்
ஏதோ
வொன்றாய் உனது ஞாபகம் அப்பா!
முன்னோக்கி ஓடுகின்ற
நினைவுகளை நிறுத்த அப்பா!
உங்களை மறந்தால் தான்
நினைப்பதற்கு
உங்கள் அன்பு
முகம் தேடும் உதிரங்கள் ..
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute