Clicky

மண்ணில் 10 JUN 1938
விண்ணில் 30 MAY 2022
அமரர் நவரட்ணம் இராஜேஸ்வரி (மம்மி)
வயது 83
அமரர் நவரட்ணம் இராஜேஸ்வரி 1938 - 2022 யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Navaratnam Rajeshwari
1938 - 2022

எங்கள் குல தெய்வமே உங்கள் மறைவால் வாடி நிக்கிறோம். எங்கள் குடும்பத்து ஆலமரம் சாய்ந்து விட்டது. எங்களை வழி நடத்திவிட்டு நீங்கள் நிம்மதியாக போய் விட்டீர்கள். உங்கள் மறைவை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. உங்கள் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம். உங்கள் பிரிவால் வாடி நிக்கும் Ravichandran Rajanidevi, France

Write Tribute