யாழ். நாச்சிமார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட நவரட்ணம் இராஜேஸ்வரி அவர்கள் 30-05-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா கனகம்மா தம்பதிகளின் மூத்த மகளும்,
காலஞ்சென்ற நவரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
வசந்திமாலா, புஸ்பகுமாரி, நிர்மலகுமாரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தர்மராஜா, ஸ்ரீபாதன், புண்ணியசிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜெயம், தவமணிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிங்கராஜா, காலஞ்சென்ற கணேஷ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரஜனிதேவி- ரவிச்சந்திரன், செல்வகுமார்- இன்பா, ஆனந்தகுமார்- கவிதா, சிவானந்தன்- சாந்தி, இந்திரகுமார்- நிதிமலர், வனஜா- ரகுணன், ராஜ்குமார்- ரேகா, ராதா- ரூபதாஸ் ஆகியோரின் அன்பு பெரியத் தாயாரும்,
சாருஜா- காந்தீபன், சிந்துஜா- திலக்சன், ஏஞ்சலா- ஸ்ரீஸ்கரன், புவியா- கோபிநாத், கீர்த்தனா- கனுசன், ஜானு- காண்டீபன், ரிஷிந்த்- ஜகிந்தன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ரித்திக், றியா, நிவேயா, கைரன், மீனாக்ஷி, நிகேஷ், அலேனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
நிகழ்வுகள்
- Saturday, 04 Jun 2022 6:00 PM - 9:00 PM
- Sunday, 05 Jun 2022 7:30 AM - 8:30 AM
- Sunday, 05 Jun 2022 8:30 AM - 10:00 AM
- Sunday, 05 Jun 2022 10:45 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details