
யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காட்டைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு பாண்டியன்குளத்தை வதிவிடமாகவும், கிளிநொச்சியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட நவரத்தினம் ராஜகுமாரி அவர்கள் 29-04-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னையா, திரவியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நவரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
விஜயகுமாரி(பிரான்ஸ்), ராஜகுமார்(பிரான்ஸ்), லலிதகுமாரி(கிளிநொச்சி), வனஜகுமாரி(இந்தியா), பிரபாகரன்(பிரான்ஸ்), பிரியதர்சினி(பருத்தித்துறை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற உதயகுமார்(பிரான்ஸ்), திவ்வியராணி(பிரான்ஸ்), டில்லிநாதன்(கிளிநொச்சி), லோகேந்திரா(இந்தியா), சந்திரலேகா(பிரான்ஸ்), பத்மநாதன்(பருத்தித்துறை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
புஸ்பராணி(பிரான்ஸ்), புஸ்பகுணபாலசிங்கம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், தங்கமுத்து, கற்கண்டு, தங்கமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தருசன், சுதர்சன், ராகுல், கிருசாந், காலஞ்சென்ற நிசாந், நிரோசாந், நித்தியா, நிவேதா, நிசாந்தினி, பிரவீன், பிரசன், கோபிதன், விதுர்சிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஜலன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று கிளிநொச்சியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் திருநகர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details