மண்ணில் 11 APR 1947
விண்ணில் 08 MAY 2022
திருமதி நவரட்ணம் புவனேஸ்வரி (தவம்)
வயது 75
திருமதி நவரட்ணம் புவனேஸ்வரி 1947 - 2022 வேலணை 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Ambalavanar Sellathurai 11 MAY 2022 Canada

இன்னும் இப்புவியில் வாழவேண்டிய காலமிருக்க, தனித்து வாழும் தன் கணவருக்குத் துணையாகிவிடவேண்டும் எனும் அவாவினாற்போலும், அவர் வாழும் புதிய உலகுநோக்கி, திருமதி புவனேஸ்வரி நவரத்தினம் அவர்கள் பிரிந்துளார்கள். அம்மையாருக்கு எம் இறுதி அஞ்சலிகள் உரித்தாகுக! - கனடா மார்க்கம் வாழ் வேலணை வாணரும் துணைவியாரும்

Tributes

No Tributes Found Be the first to post a tribute