4ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
13
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 20-02-2025
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், வவுனியா பண்டாரிக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நவரத்தினம் ஞானலிங்கம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
காணமுடியாத தூரத்தில்
நீங்கள் என்னுள்ளத்தில் என்றும்
நினைவில் நீங்காதவர் காலம்
முழுக்க என்னோடு வாழ்வீர்!
தந்தையே எங்கள் ஆருயிர் அப்பாவே
விண்ணையே நோக்கி
நீங்கள் விரைந்திட்டதால் விழிகள்
நித்தம் கண்ணீரால் நனைகிறது
கண்ணின் மணிபோல
எம்மை காத்து நின்றீர்களேயப்பா!
உம் உறவுகள் நாம்
இங்கு கதிகலங்கி நிற்போம்
என்று ஒரு கணம் நினைத்துப்
பார்க்க உமக்கு மனம் வரவில்லையோ?
காலனவன் ஆசை கொண்டு
கவர்ந்து சென்றானோ உம் உயிர்தனை
காலம் காலமாய் உம் நினைவால்
காத்து நிற்கிறோம்..!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கிறோம்..!
தகவல்:
குடும்பத்தினர்
We are deeply saddened by the news of your loss. We pray that God will grant you the strength. Our most sincere condolences.