
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், வவுனியா பண்டாரிக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நவரத்தினம் ஞானலிங்கம் அவர்கள் 06-03-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நவரத்தினம் தங்கம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான இராமநாதன் வாலம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சாரதாதேவி(சாந்தா) அவர்களின் அன்புக் கணவரும்,
அஜந்தன்(சுதன் - லண்டன்), அனுராஜ்(கனடா), அமல்ராஜ்(ரஜீவ்- சுவிஸ்), ஞானறூபா(றூபா- லண்டன்), சஞ்சீவ்ராஜ்(விதுஷன் - இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெகசோதிலிங்கம்(சுவிஸ்), யோகமலர்(இலங்கை), சாந்தமலர்(நெதலார்ந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நித்தியா(லண்டன்), மெலானி(கனடா), மிதுலா(சுவிஸ்), ஜெயசுதன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமாவும்,
பரஞ்சோதி(இலங்கை), காலஞ்சென்ற சிவசோதி(சுவிஸ்), அருட்சோதி(கனடா), மோகனதாஸ்(சுவிஸ்), சுமதி(கனடா), ரஜனி(சுவிஸ்), கலைச்செல்வி(சுவிஸ்), சச்சிதானந்தம்(லண்டன்), மீனலோஜினி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கண்ணா(இலங்கை), சுதா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
பேரின்பன் அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரரும்,
அஸ்றியா, ஆதிஷ், அஸ்வின், அஸ்விதா, அனுஸ்கா, அக்ஷரா, அக்ஸரன், அய்ஷன், அஸ்மிதா, அஸ்மிதா, அஸ்மிரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-03-2021 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் குப்பிளானில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் குப்பிளான் காடாகரம்பை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
We are deeply saddened by the news of your loss. We pray that God will grant you the strength. Our most sincere condolences.