Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 01 OCT 1939
இறப்பு 07 DEC 2019
அமரர் நவரட்ணம் பாலசுப்பிரமணியம் 1939 - 2019 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, கொழும்பு, லண்டன், பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த நவரட்ணம் பாலசுப்பிரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.


நீங்கள் செல்லும் போது உங்கள்
கடமைகளை சிறப்புறச் செய்து
முடித்து நின்ற எங்கள் அருமை
மகனையும் துணைக்கு கூட்டிச் சென்று விட்டீர்கள்...

உங்கள் இருவரையும் பிரிந்து மெளனமாக
வருந்தும் உங்கள் அன்பு மனைவி
உங்களையும் எங்கள் செல்ல மகனையும்
பிரிந்து ஓர் ஆண்டு இல்லை
இன்னும் பல ஆண்டுகள் வந்து போனலும், என் உயிர்
இவ்வுலகில் இருக்கும்வரை
உங்கள் நினைவால்
ஏங்கி தவிக்கும் உங்கள் அன்பு மனைவி,
பாசமுள்ள பிள்ளைகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
நினைவு அகலா உடன் பிறப்புகள் அனைவரும்

உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்! 



தகவல்: குடும்பத்தினர்