யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, கொழும்பு, லண்டன், பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நவரட்ணம் பாலசுப்பிரமணியம் அவர்கள் 07-12-2019 சனிக்கிழமை அன்று பிரான்ஸில் இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நவரட்ணம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், நாகலிங்கம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சொர்ணலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,
யசோதா(சுதா- லண்டன்), பார்த்தீபன்(சுரேஷ்- லண்டன்), பிரபாகரன்(சுதர்சன்- லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மனோகரதாஸ், ஜெயமதி, கேமயாழினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பரமானந்தம், தியாகராசா மற்றும் திருநாவுக்கரசு(இலங்கை), காலஞ்சென்ற சரவணமுத்து, நவமணி(கனடா), கேசவராணி(சுவிஸ்), சச்சிதானந்தன்(லண்டன்), குலேந்திரன்(காந்தி- கனடா), காலஞ்சென்ற வரதராஜன், புஸ்பராணி(கனடா), புவனேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற பன்னீர்செல்வன், திருக்குமரன்(சிவம்- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற யோகம்மா, இராசலெட்சுமி, பரஞ்சோதியம்மா, கௌரி, கனகசபாபதி, காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், வசந்தி, கமலராணி, இந்திராணி, குணரத்தினம், பாலசுந்தரம், சாந்திமதி, ஆதிரை, இராசலெட்சுமி(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான தனலெட்சுமி, பாலசுப்பிரமணியம், வில்வரட்ணம் மற்றும் இராசரெத்தினம்(பிரான்ஸ்), சிவஞானம்(இத்தாலி), இராஜேஸ்வரி(பிரான்ஸ்), பாலச்சந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தாமோதரம்பிள்ளை, நாகேஸ்வரி, புஸ்பகாந்தி, பாலசிங்கம், தர்மதேவன், கமலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகலனும்,
நிலானி, அபிரா, நிவேதா, மிதிலா, ஆகாஷ், அஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our hearts are filled with sadness and tears but our memories are filled with smiles and laughter of the good times we shared over the years.